2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சாய்ந்தமருதில் இரு வீதிகள் புனரமைப்பு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் சரத் வீரசேகரவின் சிபாரிசில் சாய்ந்தமருதில் இரு வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

கமநெகும திட்டத்தின் கீழ் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் சிபார்சில் 20 இலட்சம் ரூபா பெறுமதியில் இரு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

மெத்தா சமாஜாவின் சாய்ந்தமருது கிளையின் கண்காணிப்பின் கீழ் 200 மீட்டர் நீளமான சாய்ந்தமருது வீ.எச்.வீதி மற்றும் பி.எம் வீதி ஆகியவையே கொங்கிறீட் வீதியாக மாற்றப்படவுள்ளது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .