Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேச கல்வி பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.முபாறக் எழுதிய "சாய்ந்தமருது பிரதேச கல்வி அலுவலகம்"(தோற்றமும் வளர்ச்சியும்) எனும் நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் ஐ.எல்.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் முன்னாள் கல்வி அதிகாரி எம்.பி.எச்.முஹம்மது ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
jazeel nijamudeen Friday, 12 November 2010 10:22 AM
good work.. where can we get a copy of this ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago