2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை எவரெடி விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களுக்கான இரு நாள்  இலவசக் கல்விக் கருத்தரங்கு கல்முனை இராமகிருஷ்ணமிஷன்  வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ், கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றதுடன்,  இப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .