Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 20 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அம்பாறை மாவட்ட மக்கள் வங்கி கிளைகளில் பணியாற்றும் மூவின உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி கல்முனை நகர ஜும் ஆ பள்ளிவாசல், கல்முனை முருகன் ஆலயம் மற்றும் கல்முனை சுபத்திராராம விகாரை ஆக்யவற்றில் து ஆப் பிரார்த்தனையிலும் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வுகளில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும் பொது முகாமையாளருமான எச்.எஸ்.தர்மசிறி கலந்து கொண்டார்.
16 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago