Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 21 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஸ்ரீலங்கா தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் ஏற்பாட்டில், கல்முனை இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலையில் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் ஓய்வெடுப்பதற்கான ஓய்வு அறையொன்று சாலை வளாகத்தினுள் திறந்துவைக்கப்பட்டது.
சாலை முகாமையாளர் எம்.ஐ.சுபைதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி இந்நிகழ்வில,; கல்முனை சுபத்திராரமை வகாரையின் விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர் உட்பட ஏனைய மத முக்கியஸ்தர்களும் இ.போ.சபை உத்தியோகஸ்த்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago