2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

இறக்காமம் றோயல் கனிஷ்ட பாடசாலையின் திறப்பு விழா

Super User   / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


இறக்காமம் றோயல் கனிஷ்ட பாடசாலையின் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலய கல்வி பணிப்பாளர் மன்சூர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .