2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சீடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பயிற்சி கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் சீடோ ஸ்ரீலங்கா நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த விசேட பயிற்சி கருத்தரங்கொன்று இன்று வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது.


இதுவரை சீடோ நிறுவனத்தால் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 42 விசேட பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில் வளவாளர்களாக எஸ்.பாஸ்கரன்,  எம்.அமீர்,  ஏ.அருணா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X