Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன், ஆர்.அனுருத்தன்)
அம்பாறை, கஞ்சிக்குடியாற்றுப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 துப்பாக்கி ரவைகளை நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிலத்தில் பாதுகாப்பான முறையில் மறைத்த வைக்கப்பட்டிருந்த 250 எல்.எம்.ஜி.ரக துப்பாக்கி ரவைகளை விசேட பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago