Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 08 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
சம்மாந்துறையிலிருந்து, அம்பாறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிறியரக லொறியொன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சம்மாந்துறை - அம்பாறை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த லொறியின் சாரதி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago