Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்ட ஊடகவியளாலர் சம்மேளனத்தின் மாதாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு பொத்துவில், அறுகம்பை பென்ஸி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சமமேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸத்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல பிதேசங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
2 hours ago