Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 25 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக பெண்கள் சாரணிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடைய சிறந்த ஆளுமையை மற்றும் தலைமைத்துவ பயிற்சியையும் வளர்க்கும் முகமாகவே பெண்கள் சாரணிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்கள் தம்பிலிவில் மகா வித்தியலயத்தில் நடைபெற்ற சாரணர் பாசறையில் கலந்து தமது திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
41 minute ago
46 minute ago
2 hours ago
m c a fareed Tuesday, 26 April 2011 04:37 AM
இது நல்ல ஒரு முயற்சி தொடர்த்ந்து இயங்க எனது வாழ்த்துக்கள்
Reply : 0 0
mohamed jaleel Tuesday, 26 April 2011 06:02 PM
இது நல்ல முயற்சிதான் கை விடாமல் தொடர்ந்து நடக்க அல்லாஹ் உதவி செய்யவேண்டும். மஜீத் மாஸ்டர்கு எனது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
mohamed azath Wednesday, 27 April 2011 03:51 AM
ஆண்களாலையே ஆயிரம் பிரச்சினை. அதற்குள் பெண் தலைமைத்துவம் ஒன்று தேவைதானா?
Reply : 0 0
Truth Wednesday, 27 April 2011 04:27 AM
அந்த பிரச்சினைகளை பெண்களின் தலைமைத்துவமாவது தீர்க்கக்கூடும்தானே, அஸாத் மொஹமட்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago
46 minute ago
2 hours ago