2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பாவனைக்குதவாத வைத்தியசாலையின் பொருட்கள் ஏல விற்பனை

Kogilavani   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் பாவனைக்கு உதவாத கழிக்கப்பட்ட பொருட்களை சட்டத்தின் நியதிக்கு ஏற்ப இன்று காலை முதல் ஏல விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.  

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேச வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .