2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வருமான முகாமைத்துவ கருத்தரங்கு

Menaka Mookandi   / 2011 மே 02 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'வருமான முகாமைத்துவம்' தொடர்பான கருத்தரங்கு கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கு சாய்ந்தமருது பரடைஸில் அண்மையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தினதும் அனுசரணையுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியா மன்றம் தொடர்ந்தும் நடத்தி வரும் 'உள்ளூர் பொருளாதார ஆட்சி' செயத்திட்டத்தின் கீழ் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஆசியா மன்றத்தின் பொது ஆலோசகர் எச்.யு.பி.ஜெயதிஸ்ஸஇ நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .