Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 10 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஒலுவில் கடற்கரையோரத்தில் கணிசமான பகுதி கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளது. ஒலுவில் கடற்கரையின் கழிமுகத்தில் கடலில் கலக்கும் ஆற்றோடு கடல் முற்றாக சங்கமிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் கடல் களப்புடனும் நுளையலாம் என்ற அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது.
இதேவேளையில் ஒலுவில் வெளிச்ச வீட்டின் சுற்றுச் சுவரும் அரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவதுடன,; கரையோர தென்னைமரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago