2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

மேற்படி பாடசாலையில் முதன் முறையாக 10 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
புhடசாலை சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்ட்ட இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட அதேவேளை, பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் றஸாக், பிரதியதிபர் எம்.ஐ.எம்.மஸுத், பகுதித் தலைவர் எம்.ஐ.எம்.சம்சுத்தீன் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.எஸ்.அஸீனா மற்றும் பாட ஆசிரியர்களான எம்.ஐ.ஹாரிதா. எம்.றிஸாயா ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0

 • nafeel Friday, 16 September 2011 11:50 PM

  எங்கட ஊர்ல அதிதிய தேடி தேடி ஒரு வருடத்துக்கு பின்னர்தான் பாராட்டினாங்க. வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Nusky Saturday, 17 September 2011 02:43 AM

  எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு...!! நான் படிச்ச பாடசாலை இது..!! அது மட்டும் அல்ல...... நேற்று வெளியான RESULTS இக்கு "இன்று" பாராட்டு விழா.....!! இந்த "வேகம்" தொடர என் நல் வாழ்த்துகள்..... !! சித்தி அடைந்த மாணவர்களுடன் சேர்த்து ஆசிரியர்கள் பாராட்டப்படுவதும் அவர்கள் கழுத்தில் மாலை இடப்படுவதும் சமூகத்தில் மேலும் நல்ல மாணவர்களை உருவாக்க துணைபுரியும்....

  Reply : 0       0

  kulathooraan Saturday, 17 September 2011 04:43 AM

  பாடசாலை அமைந்துள்ள வீதியில் காரியாலயம் அமைத்துள்ள தொகுதி எம்.பி.யும் நிகழ்வில் கலந்து சித்தியடைந்த பிள்ளைகளை வாழ்த்தி இருக்கலாம். மர்ஹும் தலைவரின் ஆரம்ப கல்வி பாடசாலையும் இதுதான். அவரது 11 வது வருட நினைவு தினத்தில், சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்த பாடசாலை சமூகத்தினருக்கும், அதிபர் உட்பட ஆசிரியர் சமூகத்தினருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

  Reply : 0       0

  Shibbly Ahamed Saturday, 17 September 2011 04:51 AM

  My heartiest congratulations! I really proud of you all wishing at this glorious success.

  Reply : 0       0

  satheek ali Saturday, 17 September 2011 06:27 AM

  வாழ்த்துக்கள், இப்பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பழையமானவர்களும், பெற்றோர்கள், நலன் விரும்பிகளும் உதவவேண்டும்.

  Reply : 0       0

  FASMIN Saturday, 17 September 2011 10:44 PM

  மே அல்லாஹ் ப்ளேசஸ் மோர் அண்ட் மோர் அண்ட் MORE.

  Reply : 0       0

  sadath Sunday, 18 September 2011 01:32 AM

  வாழ்த்துக்கள், மென்மேலும் முன்னேற வேண்டும், உதவிய அதிபர், ஆசிரியர்களுக்கும் நன்றிகள்......

  Reply : 0       0

  Thastheek Sunday, 18 September 2011 04:54 PM

  குட் லக்!!!!!!!!!!!!!!!!!!!!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .