Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 05 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு முதற் தடவையாக பெண் நோயியல் வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் தடவையாக பெண் நோயியல் வைத்திய நிபுணரான (வீ.ஓ.ஜீ) வைத்திய கலாநிதி யுரேக்கா விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
களுத்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு, களுபோவில போதனா மற்றும் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார்.
பெண் நோயியல் வைத்திய நிபுணரின் வருகையினால் சம்மாந்துறை மக்களுடைய நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
2 hours ago