2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது நூரானிய மகளீர் அமைப்பினால் சாய்ந்தமருது 8ம் பிரிவின் ஜன்னத்துல் பிர்தௌஸ் மகளீர் சங்கத்திற்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது 8ம் பிரிவின் ஜன்னத்துல் பிர்தௌஸ் மகளிர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

நூரானிய மகளிர் சங்கத்தின் தலைவி எம்.சுபைதா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

  Comments - 0

  • riyas Sunday, 12 August 2012 02:36 PM

    இது எல்லாம் அரசியல் அப்பா . இது அவர்களுக்கு சகஜம் அப்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X