Super User / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் தத்தமது கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டங்களை எப்.ஜே.பி என்றழைக்கப்படும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.20 minute ago
24 minute ago
53 minute ago
1 hours ago
ராமமூர்த்தி Friday, 24 August 2012 10:25 AM
வாழ்த்துக்கள்...
Reply : 0 0
IBNU ABOO Friday, 24 August 2012 04:26 PM
இனி மேடையில் பொதுமக்களுக்கு நல்ல குஸ்தி சண்டைக்காட்சிகள் காணும் வாய்ப்பு கிடைக்கபோகிறது.
Reply : 0 0
Ahamed Saturday, 25 August 2012 07:35 PM
மக்கள் உண்மையை அறிய நல்ல வாய்ப்பு.........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
53 minute ago
1 hours ago