Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
9 hours ago
uvais.m.s Monday, 03 September 2012 11:24 AM
முன்னொரு காலத்தில் வடக்கில் இருந்து துரத்தியும் பள்ளிவாசல்களில்வைத்து கொள்ளும்போது அழகாக கைகோர்த்து நின்றவர்கள் இன்றைக்கி முஸ்லிம் சமுதாயத்தை ஆரவனைத்து அவர்கள் திருப்தி படக்கூடிய முடிவுகளை எடுப்பார்களாம் ..இது தான் சூப்பர் காமெடி
Reply : 0 0
வசந்தகுமார். Tuesday, 04 September 2012 04:24 AM
நீதிமான் தன் வழியை உறுதியைய் பிடிப்பான். சுத்தமான கைகள் மென்மேலும் பலப்படுத்தும்.
Reply : 0 0
முஸ்னத் Tuesday, 04 September 2012 07:28 AM
முதலில் கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கையை பகிரங்கமாக ஏற்பாரா ?
Reply : 0 0
suhaib Tuesday, 11 September 2012 06:41 AM
கிழக்கு சோ்ந்திருப்பது பிரிந்துருப்பது என்பது முஸ்லிம்களின் விடயமல்ல. அது தமிழா்களின் போராட்டத்துடன் தொடர்புபட்ட விடயம். அவா்களுடைய நீண்ட கால போராட்டத்தினை இழிவு படுத்துவது என்பது நாமும் இந்த நாடடில் சிறுபான்மை என்ற அடிப்படையில் பொருத்தமற்றது. கிழக்கு சோ்ந்திருப்பது அல்லது பிரிந்துருப்பது என்ற இரு நிலையிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் தீா்க்கப்படுவது எப்படி என்ற விடயத்தினைப் பேசுவதே விசாலமான மனம் படைத்தவா்களின் நற்குணமாக அமையமுடியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago