2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சா்வசமய தலைவா்களின் கண்டன பேருரை

Super User   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


சா்வசமய தலைவா்களின் கண்டன பேருரை நேற்று சனிக்கிழமை கல்முனையில்  இடம்பெற்றது.

இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக இடம்பெற்ற கண்டன பேருரையிலுள்ள பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய மத தலைவா்கள் ஒன்று சேர்ந்து கண்டனப்  பேருரையினை நிகழ்த்தினர்.

ஈஸ்டன் அஹ்லுஸ் ஸுன்னாஹ் பவுன்டேசனின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகா் ஹஸன் மௌலானா பல சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X