2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கிழக்கு மாகாண பாரம்பரிய வைத்தியராக முஹம்மது நியமனம்

Sudharshini   / 2015 மார்ச் 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரினால், மருதமுனையைச் சேர்ந்த டாக்டர்.சீனி முஹம்மது தொஹ்த்தார் பாரம்பரிய வைத்தியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இந்நியமனம் வழங்கபட்டது.

முஹம்மது நீண்டகாலமாக பாரம்பரிய வைத்தியத்துறையில் ஈடுபட்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X