2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மின்சார இணைப்புக்கான விண்ணப்ப படிவம்

Thipaan   / 2015 மார்ச் 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அரசாங்கத்தின், அனைவருக்கும் மின்சாரம் எனும் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்கள், மின்சார இணைப்பை மாதாந்த தவணை கட்டண மூலம்  பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.  

இவ் மின்சாரம் வழங்கும் திட்டம், ஹம்பாந்தோட்டை மற்றும் கிழக்கு மாhகாணத்தில் முதற்கட்டமாக செயற்படுத்தப்பட்டுவருகின்றது.

இத்திட்டத்துக்கான மின்சார இணைப்பு படிவம் அம்பாறை மாவட்டத்தில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X