2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பனங்காடு பாலத்திற்கு கீழ் முதியவர் ஒருவரின் சடலம்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 13 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தில்லையாற்றின் பனங்காடு பாலத்திற்கு கீழாக முதியவர் ஒருவரின் சடலம் இன்று(13) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

60வயது வரையில் அடையாளம் காணக்கூடிய சடலம் நீரில் தலை கீழாக காணப்பட்டது.

மரணித்தவர் அக்கரைப்பற்று வாச்சிக்குடா பிரிவினைச் சேர்ந்த வி.தாமோதரம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனா்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X