2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிலிண்டர் வெடித்ததில் இருவர் காயம்

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பாலமுனை பிரதேசத்தில் குளிர்சாதனப்பெட்டியின் கேஸ் சிலிண்டர் வெடித்ததால்  பாதிக்கப்பட்ட இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது சம்மந்தமாக மேலும் தெரியவருவதாவது,

பாலமுனை 3ஆம் பிரிவிவிலுள்ள வீடொன்றில் குளிர்சாதனப் பெட்டி திருத்துனர், திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளை குளிர்சாதனப்பெட்டியின் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது ஆணொருவரும்  பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .