2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

பாலமுனைப் பிரதேசத்தில் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட பல வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று சனிக்கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரசேச சபையின் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளருமான எம்.ஏ.அன்ஸிலின் ஏற்பாட்டில் இப்பாதைகள் புனரமைக்கப்படவுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களின் மேற்பார்வையின் கீழ் இப்பாதை புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .