Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜி.ஏ.கபூர்
நாடறிந்த பர்ஸான் ஆக்ரோ டெக் (Farzan Agro Tech) நிறுவனத்தின் புதிய நிறுவனமான FBC இன் காட்சியறையொன்று வெள்ளிக்கிழமை (17) அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள கோப் சிற்றி கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த காட்சியறை திறப்பு விழா, FBC காட்சியறையின் தலைவர் எம்.எம்.றியாட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயற்பாட்டுப் பணிப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபாவும் கலந்து கொண்டு இந்த காட்சியறையை திறந்துவைத்தனர்.
இங்கு வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட சமயலறை மற்றும் குளியலறை உபகரணங்கள், அதி நவீன வீட்டு உபகரணங்கள், அலங்கார சுவர்க் கடிகாரங்கள், சிறுவர்கள், மாணவர்களுகக்கான உபகரணங்கள், தச்சு வேலை உபகரணங்கள், அன்பளிப்பு பொருட்கள், LED பல்ப் வகைகள் முதலியவைகளை தலைநகர் விலையில் உத்தரவாதத்துடன் மெத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
50 minute ago