2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பாடசாலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்

Thipaan   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (19) சம்மாந்துறையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் தலைவர் யூ.எல். றிபாயுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கரைப்பற்று வலய பாடசாலைகளின் தலைவர் மௌளவி எம்.எம். முபிஸ் மற்றும் செயலாளர் எஸ். றிபாய்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்கால பாட விதானம் மற்றும் அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X