2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஓவியப் போட்டி

Sudharshini   / 2015 மே 11 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

செஞ்சிலுவைச் சங்க தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (10) ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் திருக்கோவில் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட 8 பாடசாலைகளை சேர்ந்த சுமார் 50க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்குப்பற்றினர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் கல்வி மேம்பாட்டு குழு மற்றும் கிளை அபிவிருத்திக் குழவின் பொறுப்பாளர் என்.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆசிரியர்கள், மாணவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .