Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிட்டெட்டின் பணிப்பாளராக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் அமைச்சர் ரவூப் ஹக்கிமினால் வியாழக்கிழமை (11) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago