2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றம்?

Freelancer   / 2025 ஜூன் 29 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், குறிப்பிடத்தக்க திருத்தம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய சந்தையில் எண்ணெய் விலையில் தற்போதைய போக்குகளைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க விலை ஏற்ற இறக்கங்கள் எதுவும் இருக்காது என்றும் குறிப்பிடப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X