Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 22 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை, கல்முனைக்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 50 குடும்பங்களுக்கு அல்-கிம்மா சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் இலவச குடிநீர் இணைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹூமத் மன்சூர், அல்-கிம்மா சமூகசேவை நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago