Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 26 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே நர்டு முறையான பொருளாதார அபிவிருத்தியை கண்டது என்று விவசாய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு நேற்று வியாழக்கிழமை வருகைதந்த அவர், கண்ணகி மற்றும் நாவற்காடு கிராமங்களில் இரு வீதிகளையும் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, கண்ணகி கிராம மக்கள் எதிர்கொண்டுள்ள வீட்டுத்திட்ட பிரச்சினை தொடர்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய தீர்வை பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago
59 minute ago
27 Jun 2025