Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 08 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.ஏ. தாஜகான்
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் அம்பாறை போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் குழுவினரால் புதன்கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பெருமளவிலான மூன்று கிலோ 360 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் அதிகாரியான எஸ்.ஐ.விஜேயசேகர தலைமையில் மோப்பநாய் சகிதம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago