Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 09 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளரை மட்டும் நிறுவத்துவதுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தும் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்கு மட்டும் வேட்பாளராக களமிறக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு வேட்பாளரையோ அல்லது வேறு சிறு கட்சிகளிலுள்ள முஸ்லிம் வேட்பாளரையோ இம்மாவட்டத்தில் களமிறங்க அனுமதியளிக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
18 minute ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
9 hours ago
02 Oct 2025