Editorial / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் வாழ் இந்துக்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகெங்கும் உள்ள சுமார் 850க்கும் மேற்பட்ட கிருஷ்ணபக்திக் கழக ஆலய பக்தர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஓர் அம்சமாக சர்வதேச கிருஷ்ண பக்திக் கழக இலங்கைக்கிளையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலன்வேண்டி இலங்கை வாழ் இந்துக்கள் சார்பாக கடந்த 23ஆம் திகதி மாலை கீர்த்தனையுடன் அனுதாப அமைதிப் பிரார்த்தனை நடத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள்.



13 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago