Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டிய கொடியேற்ற நிகழ்வு சனிக்கிழமை (10) மாலை சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.
அன்று இரவு இரண்டாவது நாளுக்குரிய பெரஹரா பக்தர்களின்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றபோது.....
படங்கள் :வி.ரி.சகாதேவராஜா


8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026