2024 ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை

கல்லடி முருகன் ஆலய தேரோட்டம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கி​ழங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேரோட்டம் நேற்று மாலை செவ்வாய்க்கி​ழமை(12) ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வா.கிருஸ்ணா , கனகராசா சரவணன்

நேற்று மாலை விசேட யாகம் நடைபெற்று முருகப்பெருமானுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

கடந்த 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் இன்றைய தினம் காலை தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவுபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .