2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கார்த்திகை தீபத் திருவிழா

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக் காணப்பட்டன.

இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணெய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர். இது தவிர டிட்வா' புயல் அனர்த்தம் காரணமாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டமை ஆகும்.

8 நாட்களாக சீரான மின்சாரம் குடிநீர் இன்மை எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு பெற்றோல் டீசலுக்கு மக்கள் வரிசை என்பன இதில் உள்ளடங்கும்.

அவ்வாறு மேற்கூறிய விடயங்கள் இருந்தாலும் வழமை போன்று அம்பாறை மாவட்ட மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை   கொண்டாடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X