2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

கும்ப நகர்வல நிகழ்வு...

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றும்,நூற்றாண்டு பழமை மிகுந்ததுவுமான கும்ப நகர்வல நிகழ்வு வியாழக்கிழமை (2) அன்று நடைபெற்றது.

உலகின் எப்பகுதியிலும் நடைபெறாத, திருகோணமலைக்கே உரித்தான, தனித்துவமான கும்ப விழாவில் கடந்த 10 தினங்களாக பூசிக்கப்பட்டு வந்த கும்ப கலசங்கள் உட்பட அதனோடு இணைந்த அலங்கார குடும்பங்கள் அனைத்தும் வீதிகளில் எடுத்து வரப்பட்டு கும்பம் சொரிதல் சமுத்திரத்தில் நிறைவு பெற்றது.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X