2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 164வது ஜெயந்தி விழா

Janu   / 2026 ஜனவரி 11 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில், இந்தியத் துறவி, தத்துவஞானி மற்றும் தேசிய சிந்தனையாளர் சுவாமி விவேகானந்தரின் 164 வது ஜெயந்தி விழா ஆன்மீக பக்தியுடனும் சிறப்புடனும்  சனிக்கிழமை (10) அனுஷ்டிக்கப்பட்டது.

விழா நிகழ்வுகள் காலை வேளையில் பிரார்த்தனை ஊர்வலம் மற்றும் பூஜை செயல்பாடுகளுடன் ஆரம்பமானது. தொடர்ந்து, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, தியாகம், இளைய தலைமுறைக்கான அவரது கல்வி-சிந்தனைகள் குறித்து விளக்க உரைகள் இடம்பெற்றன.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .