Janu / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க தட்சிண கைலாயம் என போற்றப்படும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் சனிக்கிழமை (18) காலை 7:00 மணியளவில் பாபநாச தீர்த்த கிணற்றில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வர பெருமான் தீர்த்த கேணியில் எழுந்தருளி அருட்காட்சியளிப்பதையும், தீர்த்தோற்சவ நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அ. அச்சுதன்


















8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago