2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

தீர்த்தம் ஆடினார், தான் தோன்றீஸ்வரர்

Mayu   / 2024 செப்டெம்பர் 24 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
 
 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்ஷவம் திங்கட்கிழமை (23) காலை பெற்றது.
ஆலயத்தில் காலை 6 மணி அளவில் திருப்பொற்சின்னம் இடித்து பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள் ஆலய குரு சிவசிரி சபாரெத்தினக்குருக்கள் கிரியைகள் இடம்பற்றது. 
ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள "சாமிரவில்லு"  என அழைக்கப்படும் தீர்த்தக் குளத்தில் காலை 8 மணி அளவில் சிவன் உறை சிவகாமி விசேட பந்தலில் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாடினர்.
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .