2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தீர்த்தோற்சவம்...

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,உவர்மலை திருவருள்மிகு பூ லக்ஷ்மி,மஹாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று நடைபெற்றது.

இந்த ஆண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இவ் ஆலயத்தில் முதலாவது தேர்த்திருவிழா சனிக்கிழமை (13) நடைபெற்றது.இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (14) அன்று  தீர்த்தோற்சவம் நடைபெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X