Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
குருகுலத்தில் வருடாந்த திருவெம்பாவை உற்சவத்தின் திருவாதிரை தீர்த்தம் இன்று (27) புதன்கிழமை காலை 6.15 மணியளவில் பக்திப்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
குருகுலப்பணிப்பாளர் கண இராஜரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நள்ளிரவில் ஆருத்ரா அபிஷேகம் இடம்பெற்றது.
அதிகாலையில் ஆருத்ரா தரிசனமும் அதனை அதனைத் தொடர்ந்து குருகுலத்தின் தீர்த்தக் கிணற்றில் தீர்த்த உற்சவம் இனிதே நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து திருவம்பாவை பூசையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago