Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று (29) காலை இடம்பெற்றது.
காலை 6 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து அம்பாள், பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் எழுந்தருளி தீர்த்தமாடினார்.
வருடாந்த மகோற்வம் இன்று மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்





3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago