Freelancer / 2023 ஜூன் 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய புனராவர்த்தன அஸ்டபந்தன பஞ்சகுண்ட பட்ச பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி கிரியைகளுடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்ச்சியும் 29 ஆம் திகதி கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

3 minute ago
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
27 minute ago
37 minute ago