Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூன் 25 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் சனிக்கிழமை (24) விசேட கர்மாரம்ப கிரியைகளுடன் ஆரம்பமானது.
செவ்வாய்க்கிழமை (27) எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும். புதன்கிழமை(28) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்தனர்.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago