2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் மகாயாகம்

S. Shivany   / 2020 நவம்பர் 17 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  அ.உமாமகேஸ்வரனின் ஏற்பாட்டில், அக்கரைப்பறறு மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில்,  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கமுகசர்மா குருக்கள்   மற்றும் வித்தியாசாகர வாமதேவ சிவாச்சார்யார்  சிவஸ்ரீP புண்யகிருஸ்குமார் தலைமையில்,   இன்று (17) அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்  வி.பபாகரன், அம்பாறை மாவட்ட  மேலதிக அரசாங்க  அதிபர்  வே.ஜெகதீசன்,  ஆலய நிர்வாகத்தினர், கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .