Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் வியாழக்கிழமை (02) அன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து விநாயக பெருமான் குதிரை வாகனத்தில் வெளிவீதி எழுந்தருளி மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. இவ் மானம்பூ உற்சவத்தில் விநாயக அடியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மானம்பூ உற்சவத்தை கண்டுகளித்தனர்.
நிதர்சன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .