2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

விநாயகர் சதுர்த்தி

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மளிகை பிரதேசத்திலும் சதுர்த்தி பூஜைகள் ஆலயங்களில் இடம்பெற்றன அந்த வகையில் அக்கரப்பத்தனை நகர்  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி விழா திங்கட்கிழமை (18) நடைபெற்றது. ஆலயத்தில் விநாயகருக்கு விசேட வழிபாடுகள் தீர்த்த உற்சவம்  வசந்த மண்டபம் பூஜைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து ஆலயத்தில் சுவாமிகள் உள்வீதி வலம் வந்து கலை கலாசார நிகழ்வோடு முத்தேர் பவணி இடம்பெற்றது விநாயகர் பெருமான் முருகப்பெருமான் மகாலட்சுமி தேவி ஆகிய சுவாமிகள்  அலங்கரிக்கப்பட்ட ரத பவணி  இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .